sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

கோபுரமாய் நிமிருங்கள்

/

கோபுரமாய் நிமிருங்கள்

கோபுரமாய் நிமிருங்கள்

கோபுரமாய் நிமிருங்கள்


ADDED : ஜூலை 12, 2015 11:07 AM

Google News

ADDED : ஜூலை 12, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பேராசையால் மனதில் தீய இயல்புகள் உண்டாகும். இறுதியில் அழிவை தரும்.

* உண்மையும், நேர்மையும் மனிதனை கோபுரம் போல நிமிரச் செய்யும்.

* பிறர் பழிக்கும் விதத்தில் நடக்கக் கூடாது. பழி இல்லாத பண்பே சிறப்பு மிக்கது.

* ஆயுளை நீட்டிக்கும் சக்தி நமக்கு இல்லை. அதனால், விரைந்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்.

* தியானம் செய்தால் அகந்தையும், ஆசையும் அழியும். அமைதியும், இன்பமும் பெருகும்.

* போதும் என்ற மனம் இருந்தால் தானும் வாழ்வதோடு, மற்றவர்களையும் வாழ வைக்கலாம்.

-மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us